இலங்கை கிரிக்கெற் அணியினருக்கு விசேட பயிற்சி!
Tuesday, May 2nd, 2017
எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியினருக்காக விசேட பயிற்சி திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பிலும், 9ம் திகதி முதல் கண்டியிலும் இலங்கை அணிக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. எதிர்வரும் 18ம் திகதி இலங்கை அணி இங்கிலாந்து செல்லவுள்ளது. இலங்கை அணி இங்கிலாந்தில் 4 பயிற்சிப் போட்டிகளில் கலந்து கொள்ளும்.
Related posts:
மழையால் முடிவுக்கு வந்த போட்டி!
வலுவான நிலையில் இந்தியா - முரளி விஜய், புஜாரா சிறப்பான ஆட்டம்!
சூதாட்டத்தில் ஈடுப்பட்டால் மரண தண்டனை - பிரபல வீரர் ஜாவித் மியாந்தத்!
|
|
|


