இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி மேத்யூஸிற்கு!
Tuesday, January 9th, 2018
இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமைப் பதவியினை மீண்டும்வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இது குறித்து ஊடக சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பங்களாதேஷ் அணிக்கு திரும்பினார் அல் ஹொஸைன்!
லக்மாலுக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம்!
வெற்றிபெறுமா இலங்கை அணி!
|
|
|


