இலங்கை  – இந்திய போட்டி: சூதாடியவர்கள் கைது!

Wednesday, December 27th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியை மையப்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைதாகினர்.

மும்பையில் வைத்து அவர்கள் கைதாதான த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. அவர்களிடம் இருந்து பல கைப்பேசிகள், கணினிகள், பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

Related posts: