இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி!

Tuesday, July 17th, 2018

19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
இலங்கை, இந்திய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டி இன்று கொழும்பு என்.சீ.சீ.மைதானத்தில் ஆரம்பமாகும்.
இரு அணிகளும் இரண்டு போட்டிகளிலும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய ஐந்து போட்டிகளிலும் விளையாடவுள்ளன.
இலங்கை அணிக்கு தனஞ்சய சில்வா தலைமை தாங்குகிறார்.

Related posts: