இலங்கை அணி வெற்றி!
Friday, February 16th, 2018
பங்களாதேஷிற்கு எதிரான முதலாவது ரீ-ட்வென்ரி போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
டாக்காவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை எடுத்திருந்தது. முஷ்பிக்குர் ரஹீம் 66 ஓட்டங்கள்.
இலங்கை வீரர்கள் 17வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தார்கள். இலங்கையின் சார்பில் 53 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
Related posts:
கிரஹாம் போர்ட் இருக்க கவலை எதற்கு - மத்யூஸ் !
கிரிக்கட்டை புதிய பாதைக்கு இட்டுச்செல்லும் பேச்சுக்கள் ஆரம்பம்!
இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட்: இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள்!
|
|
|


