இலங்கை அணி வெற்றி : தொடரை வென்றதுது தென்னாபிரிக்க அணி!

Monday, August 13th, 2018

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி 300 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 24.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்ப்பில் அகில தனஞ்சய 6 விக்கட்டுக்களை கைப்பற்றிக் கொண்டார்.

Related posts: