இலங்கை அணியில் தொடர்பில் அணித்தலைவர்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
போட்டிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை அணியின் தலைவர் சாமர கப்புகெதர கூறியதாவது, பந்து வீச்சு பிரிவு தற்போது முன்னோக்கி வந்துள்ள நிலையில், துடுப்பாட்ட பிரிவையே வலுப்படுத்த வேண்டும்.அணியின் வீரர்களாக தமது பொறுப்பை நிறைவேற்ற செயற்பட வேண்டும். பயிற்சியாளர்கள் தமது பணியை உரியமுறையில் மேற்கொள்வதாக சாமர கப்புகெதர தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூர் தொடரில் விளையாட பொலார்டுக்கு அனுமதி!
மெஸ்ஸியின் சாதனை!
வாட்சன் அதிரடி: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!
|
|