அணியிலிருந்து வெளியேறும் ஹேரத்!
Tuesday, August 8th, 2017
இந்தியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர் ரங்கன ஹேரத் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி இழந்துள்ள நிலையில் கடைசி போட்டியில் வெற்றிப்பெற இலங்கை அணி போராடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
203 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்திரேலியா!
கிறிஸ் கெயிலுக்கு எதிரான மேன்முறையீடு - ஆஸி பத்திரிகைகள் தோல்வி!
நோ போல் சர்ச்சை: நடுவரை முறையற்று பேசிய வணிந்துவிற்கு 2 போட்டித் தடை - 1 குற்றப் புள்ளியும் வழங்க தீ...
|
|
|


