இலங்கையுடன் மோதும் பங்களாதேஷ் அணியினர் அறிவிப்பு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் அணியின் வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி.. ௲ ஷாகிப் அல் ஹசன் (தலைவர்), மகமுதுல்லா (உபதலைவர்), தமிம் இக்பால், லிடோன் தாஸ்,முஷ்பிகார் ரஹீம், இம்ருள் கைஸ், முமினுல் ஹக், மெசதேக் ஹுசைன், தைஜுள் இஸ்லாம், முஷ்தபிசூர் ரஹ்மான், கம்ருள் இஸ்லாம், மஹதி ஹசன், ரூபல் ஹுசேன்,நயீம் ஹசன்
Related posts:
கோரிக்கையை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் தேர்வு குழு!
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா !
சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் - மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு!
|
|