இருபதுக்கு – 20 போட்டித் தொடர்: கொழும்பு அணி வெற்றி!
Tuesday, September 4th, 2018
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இருபதுக்கு ௲ 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணி, தம்புள்ளை அணியை 7 விக்கட்டுக்களால் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
தரப்படும் ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் - ரவி சாஸ்திரி !
கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஜயசூரியவிற்கு தடை!
மீண்டும் சிறிலங்கா பிரிமியர் லீக்!
|
|
|


