இரட்டை விருதைப் பெற்றார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்!

இரட்டை விருது டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாரெஸ் உலக விளையாட்டு வீரா விருதானது ஆண்டு முழுவதும் விளையாட்டுக்களில் சாதனை படைத்து வரும் வீர வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகின்றது. மொனாக்கோவில் இந்தவருடத்திற்கான விருது வழங்கும் விழா இடம் பெற்றுள்ளது.
இவ்விழாவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரோஜர் பெடரர் சிறந்த டென்னிஸ் வீரர் விருதைப் பெற்றுள்ளார். அத்துடன் டென்னிஸ் உலகில் தனித்துவம் பெற்றமைக்காகவும் மற்றையவிருதும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்த இரு விருதுகளுடன் ரோஜர் பெடரர் 6 லாரெஸ் விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி!
கிரிக்கட் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
தனுஷ்கவுக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்தியது சிட்னி நீதிமன்றம்!
|
|