இம்மாதம் 31ம் திகதி கிரிக்கெட் சபைக்கான தேர்தல்!  

Saturday, May 12th, 2018

எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலை நடாத்த நீதிபதியின் ஆலோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் சபைக்குகிடைக்கப் பெற்றுள்ளதாகவும்இ அதன்படி அவசரமாக கிரிக்கெட் நிர்வாகக் குழு கூடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறும் எனவும் மேலும் தெரியவருகின்றது.

Related posts: