இன்று இந்தியா – பங்களாதேஸ் மோதும்!
Thursday, March 8th, 2018
சுதந்திர கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை அணி, 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அப்போதே ஓய்வு பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்- சங்கக்காரா!
பங்களாதேஸுக்கு புதிய பயிற்றுவிப்பாளர் !
ஐசிசி குளோபல் லெவல் 03 பயிற்சிநெறி இலங்கையில்!
|
|
|


