இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி இன்று – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் (21) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இங்கிலாந்து அணியின் தலைவராக ரூனி நீடிப்பு!
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் - இரானுவத் தளபதி !
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது!
|
|