இத்தாலியில் சகல விளையாட்டுப் போட்டிகளும் இடைநிறுத்தம்!

இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமது நாட்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த தீர்மானத்தை எடுத்ததாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பலத்த வரவேற்பு பெற்ற பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடை...
ஒரு நாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை அணி தோல்வி!
|
|