இங்கிலாந்து- பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று!
Friday, May 17th, 2019
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று(17) நொட்டிங்கமில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 5 க்கு 2 என்று முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிஃபா தரவரிசை: ஜேர்மனியை பின்தள்ளி பிரேசில் !
டி10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் சகலதுறை வீரர்!
ஆட்டநிர்ணயம், செயற்திறன் குறைந்த ஆட்டம் குறித்த செய்தியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் முற்றாக நிராகரிப்பு!
|
|
|


