இங்கிலாந்து அணி உலக சாதனையை நிலைநாட்டியது!
Wednesday, June 20th, 2018
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 481 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்திருந்தது.
இதற்குமுன்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்றிருந்த 444 ஓட்டங்கள் என்ற முன்னைய சாதனையை இது முறியடித்துள்ளது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 242 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
Related posts:
BPL-ல் விளையாட அசேல குணரட்னவிற்கு வாய்ப்பு!
இலங்கை அணியின் விபரம் வெளியானது!
கிண்ணத்தை வென்றது கலைமகள் !
|
|
|


