ஆஸி தொடர்: ஹஷீம் அம்லா மற்றும் டுமினி நீக்கம்!
Monday, October 22nd, 2018
தென்னாபிரிக்கா அணி மற்றும் ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன் பின் இருபதுக்கு – 20 போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 04ம் திகதி இடம்பெறவுள்ள குறித்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா அணி:-
- டு பிளிசிஸ் (தலைவர்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.
Related posts:
300 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் டோனி!
இந்திய அணி குறித்து கவாஸ்கர்!
பி.எஸ்.ஜி கழகத்தில் இருந்து விடைபெறும் லயனல் மெஸ்ஸி!
|
|
|


