ஆஸி தொடர் – வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்!

அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார்.
இவர் காயமடைந்துள்ளதன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல வீரர் திடீர் மரணம்!
'வடக்கின் போர்' முதலாம் நாள் நிறைவு!
ஐசிசி குளோபல் லெவல் 03 பயிற்சிநெறி இலங்கையில்!
|
|