ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுள் வீழ்ந்தது!
Friday, November 24th, 2017
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ்; டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இடம்பெற்று வருகிறது.
இதில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது. ஜேம்ஸ் வின்ஸ் 83 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். மிச்சல் ஸ்டாக்ஸ், பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும், நதன் லியோன் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
Related posts:
சந்திமால், ஷானக துணையுடன் அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!
இலங்கை அணி முன்னிலையில்!
11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி - வில்லியம்சன்!
|
|
|


