ஆட்டநாயகன் விருதில் அப்ரிடி சாதனை
Thursday, March 17th, 2016
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் பெற்றது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஷாகித் அப்ரிடி தெரிவானார், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும்.
10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத்(ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன்(அவுஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளன
Related posts:
வருகிறது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’
வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொள்ள கூடாது - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!
இலங்கை அணியின் நிரந்தர பயிற்சியாளர் குறித்து தகவல்!
|
|
|


