ஆசிய கிரிகெட் வெற்றிக்கிண்ண தொடரில் இலங்கை அணி!

Tuesday, November 7th, 2017

19 வயதிற்கு உட்பட்ட ஆசிய கிரிகெட் வெற்றிக்கிண்ணப்போட்டித் தொடர் டிசம்பர் 9 ஆம் திகதி மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளது.

20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர்கள் தொடர்பான பெயர் விபரம்.

கமிந்து மென்டிஸ் தலைமைத்தாங்குவார். துணைத்தலைவராக ஜெஹான் டானியல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

B பிரிவின் கீழ் இலங்கை அணி போட்டியிடுகின்றது. இந்த போட்டித் தொடரில் 8 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.

Related posts: