ஆசிய கிண்ணம் : வாய்ப்பை இழக்கும் தனஞ்சய!
Monday, September 3rd, 2018
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஆசிய கிண்ண தொடரின் முதல் சுற்றில் அவரால் விளையாட முடியாது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தினேஸ் சந்திமாலும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்பது நிச்சயமில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இருபதுக்கு-20 போட்டிகளில் ஜொலிஸ்ரார் முதலிடம்!
அணி வீரர்ககளை நம்புங்கள் - உபுல் தரங்க!
இலங்கை அணி வெற்றி!
|
|
|


