ஆசியக் கிண்ண தொடர் ஆரம்பம்!
Saturday, September 15th, 2018
14ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று (15) ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஆரம்பமாகிறது.
இந்தத் தொடரில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கின்றன.
அதன்படி, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இலங்கை நேரப்படி இன்று (15) மாலை ஐந்து மணிக்கு மோதவுள்ள குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
Related posts:
மேத்யூஸ் விலகலால் வளர்ச்சி ஏற்படாது: கவலை வெளியிட்ட ஜயசூரிய!
பொதுநலவாய போட்டி: மகாராணியின் செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல்!
பாகிஸ்தான் கிரிக்கட் அணித் தலைவராக சப்ராஸ் அஹமட் !
|
|
|


