அஹமட் செஷாட் மீண்டும் இணைப்பு!
Saturday, January 13th, 2018
நியூசிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள T-20 கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைக்கப்பட்டுள்ளார்.
13 பேர் கொண்ட குறித்த அந்த அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இவர் முன்னர் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெற்றிராதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
1996ஆம் ஆண்டு கிரிக்கெடில் சூதாட்டம் இருந்தது – சொயிப் அக்தர்!
புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!
மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
|
|
|


