அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் தொடர் – 10 ஆவது பட்டத்தை வென்றார் ஜோக்கோவிச்!

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிறீஸ் நாட்டின் சிட்சிபாஸை 6 – 3, 7 – 6, 7 – 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சேர்பிய வீரர் ஜோக்கோவிச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இது ஜோகோவிச்சின் 10 ஆவது அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டமாகும்.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம், 22 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
இதன்மூலம், அதிக (22) ஒற்றையர் கிரேண்ட்ஸ் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ள, ரஃபேல் நடாலை, நோவாக் ஜோக்கோவிச் சமப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யூரோ நாயகர்களை பந்தாடியது சுவிஸ்சர்லாந்து!
இந்திய கிரிக்கட் அணிக்கு புதிய பயிற்சியாளர் எதிர்வரும் 10ஆம் திகதி தெரிவு!
இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் வெற்றி!
|
|