அல்கம பதவி விலகினார்!
Friday, December 15th, 2017
இலங்கை கிரிக்கட் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பிரியந்த அல்கம பதவி விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
1996ம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடர் தொடக்கம் ஶ்ரீ லங்கா கிரிக்கட் நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக செயற்பட்டுள்ள இவர் தனிப்பட்ட காரணம் காரணமாக இவ்வாறு பதவி விலகியுள்ளதாக எமது செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
வீழ்ந்தது இந்தியா: வெற்றியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உலக கோப்பை தகுதி ஆட்டத்தில் சர்ச்சை!
தனது திட்டத்தை வெளிப்படுத்தினார் டில்ஷான்!
|
|
|


