அமீரிடம் கால்பந்து கையளிப்பு!

2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்தும் கட்டார் நாட்டு அமீரிடம் ரஷ்ய ஜனாதிபதி புதின் கால்பந்தை வழங்கினார். அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மொஸ்கோ கிரம்ளின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், கால்பந்தினை முறைப்படி ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவிடம் வழங்க, அதனை அவர் கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானியிடம் முறைப்படி வழங்கினார்.
Related posts:
மே.இந்திய தொடரில் சஞ்சு சாம்சன்!
வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை - நீதிமன்றில...
|
|