அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்ன!
Saturday, July 22nd, 2023
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து சயிட் அஜ்மல் ஓய்வு?
தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றாரா கோலி?
பிளே ஒவ்ப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது jaffna kings!
|
|
|


