அனைத்து இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை பிஃபா இடைநீக்கியது!
Tuesday, August 16th, 2022
அனைத்திந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை, பிஃபா இடைநீக்கம் செய்துள்ளது. மூன்றாம் தரப்பின் தேவையற்ற தலையீடு காணப்படுவதாக தெரிவித்து இந்த இடைநீக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய திட்டமிடப்பட்ட வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் முதல் ஆரம்பமாகவிருந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம், அனைத்திந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை கலைத்து குறித்த விளையாட்டை நிர்வகிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தமை குறிப்பிடத்
Related posts:
இங்கிலாந்து வெற்றி!
பி.சி.சி.ஐ. யின் முடிவால் அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
தவானுடனான கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவமானது –தசுன் ஷானக்க!
|
|
|


