அணியில் இணைக்கப்படார் பென் ஸ்டாக்ஸ்?
Wednesday, November 29th, 2017
தாக்குதல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் பென் ஸ்டாக்ஸ் ஆஷஸ் தொடரில் இணைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது.
எனினும் இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை நிராகரித்துள்ளது. பென் ஸ்டாக்ஸ் ஹீத்ரோவ் விமான நிலையத்தில் தமது கிரிக்கட் பொதியுடன் செல்லும் படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து அவர் இங்கிலாந்து குழாமில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டது. எனினும் அதில் உண்மையில்லை என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
Related posts:
முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வோஜஸ் திடீர் அறிவிப்பு!
தலைசிறந்த வீரர் விருதை வென்றார் ரொனால்டோ!
|
|
|


