அடுத்த வாரம் இலங்கை கால்பந்தாட்ட அணிக்கான தெரிவு ஆரம்பம்!
Friday, February 23rd, 2018
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த முறை இரண்டு அணிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.
தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதனை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
டி20: நியூஸிலாந்தை வென்றது தென் ஆப்பிரிக்கா!
சங்காவிடம் கிரிக்கெட் சபையை கையளிக்க தீர்மானம்!
2011 உலக கிண்ணி போட்டியில் பிரதான பிரச்சினை மத்யூஸ் : முன்னாள் வீரர் அரவிந்த!
|
|
|


