அஞ்சலோ மெத்தீவ்ஸ் புதிய சாதனை!
Friday, July 20th, 2018
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இதில் முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் 169 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை இழந்துள்ளது.
இதேவேளை, இலங்கை அணியின் பிரபல வீரர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த 9 ஆவது இலங்கை அணி வீரராக சாதனை படைத்துள்ளார்.
Related posts:
இலங்கையின் துடுப்பாட்டம் தான் பிரச்சினை - சனத் ஜெயசூரிய
இலங்கை வீரரின் புதிய சாதனை
தோல்விக்கு காரணம் சொல்லும்: விராட் கோஹ்லி!
|
|
|


