அசேல குணரத்ன சுதந்திர கிண்ண தொடரில் நீக்கம்!
Friday, February 23rd, 2018
இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான அசேல குணரத்ன விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட்வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் குறித்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இறுதிப் போட்டியில் இந்தியா: அதிரடி காட்டிய யுவராஜ் சிங்கை பாராட்டிய டோனி
பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?
போட்டித் தடையில் இருந்து விலகினார் அஷ்ரபுல்!
|
|
|


