அசேல குணரட்ன தொடர்பில் குருசிங்க!

பாகிஸ்தானுடனான போட்டி இடம்பெற்ற தினத்தின் காலை வரையில் அசேல குணரட்ன போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவியதாக இலங்கை அணியின் முகாமையாளரும் மற்றும் தேர்வு குழு உறுப்பினருமான அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அசங்க குருசிங்க இதனை தெரிவித்திருந்தார்.அவர் உபாதையுடனே போட்டியில் பங்கேற்றார் என அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.மேலும் , உபுல் தரங்கவிற்கு போட்டி தாமதமாவது குறித்து நடுவர்கள் 7 முறை அறிவித்திருந்தாக அசங்க குருசிங்க குறிப்பிட்டிருந்தார்
Related posts:
வடக்கின் சமர் இன்று ஆரம்பம்!
9 விக்கட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!
சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நாளை!
|
|