GPS-க்கு போட்டியாக வருகிறது சீனாவின் GNS !

அமெரிக்காவின் குளோபல் பொஷிசனிங் சிஸ்டத்திற்கு (ஜி.பி.எஸ்) போட்டியாக சீனா வரும் 2020-ம் ஆண்டிற்குள் குளோபல் நேவிகேஷன் சிஸ்டம் (ஜி.என்.எஸ்) என்ற வழிகாட்டி தொழில்நுட்பத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக, 13-வது ஐந்தாண்டு திட்ட காலமாக கருதப்படும் வரும் 2016 முதல் 2020 வரை 30 பெய்டோ வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ சீனா முடிவு செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக, 18 செயற்கைக்கோள்கள் வரும் 2018-ம் ஆண்டில் ஏவப்படுகிறது.
Related posts:
உலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்!
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமி பாதுகாப்பாக இருக்கும்; நாசா தகவல்!
சந்திரனில் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர் - புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை!
|
|