Apple Watch Series 3 கடிகாரத்திற்கு எதிராக சீனாவின் அதிரடி நடவடிக்கை!

Apple Watch Series 3 எனும் குறித்த கடிகாரமானது LTE எனப்படும் நான்காம் தலைமுறை வலையமைப்பு வசதியினையும் உள்ளடக்கியுள்ளது.இதனால் ஐபோன்களை பாவனை செய்வதற்கு பதிலாக இக் கடிகாரத்தினையே பயன்படுத்த முடியும்.
எனினும் குறித்த கடிகாரத்தில் தரப்பட்டுள்ள LTE தொழில்நுட்பத்தினை பயன்படுத்த சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இவ் வசதி வழங்கப்பட்டாலும் China Unicom மொபைல் வலையமைப்பு ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கைப்பேசிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.ஆனால் ஆப்பிளின் புதிய கடிகாரம் அவ் வரையறைகளை மீறிய தொழில்நுட்பத்தினைக் கொண்டிருப்பதே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
மீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து!
உலகில் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்!
கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்கக்கூடிய டயர்கள்: நாசாவின் கண்டுபிடிப்பு!
|
|