வீண்விரயமாகும் நீரை கட்டப்படுத்த புதிய சாதனம் உருவாக்கம்!

Sunday, November 26th, 2017

ஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் வருகையின் பின்னர் மனித வாழ்வில் அனேகமான விடயங்கள் மிகவும் இலகுபடுத்தப்பட்டுவருகின்றன இதன் ஒரு பகுதியாக வீண் விரயமாகும் நீரை கண்காணித்து கட்டுப்படுத்த மொபைல் சாதனங்களின் உதவியுடன் பயன்படுத்தக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Smart Buoy எனும் இச் சாதனத்தினை Buoy Labs உருவாக்கியுள்ளது.இதில் ப்ளூடூத் மற்றும் WiFi தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இவற்றின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைப்பினை ஏற்படுத்தி விசேட அப்பிளிக்கேஷன் ஊடாக நீர் மட்டங்கள் தனித்தனியக கண்காணிக்கப்படும்.அத்துடன் ஏதாவரு ஒரு இடத்தில் நீர் அநாவசியமாக வெளியேறினால் (Water Leak) அதனை எச்சரிக்கும் வசதியும் குறித்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதன் விலையானது 799 அமெரிக்க டொலர்கள் ஆகும்.இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் ஊடாக நீரை சேமித்து பாதுகாப்பதுடன் நீரிற்காக செலவிடப்படும் பெரும் தொகை பணத்தினை மீதப்படுத்தவும் முடியும்.

Related posts: