வணிக செயலியை வட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது!

உலகத்திலேயே புகழ்பெற்ற வட்ஸ்அப் நிறுவனம் வணிக செயலியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தக் கூடியதாகஇருக்கும்.
வட்ஸ்அப் நிறுவனம் இதனை உலகளவில் விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
வட்ஸ்அப் பிஸ்னஸ் அப் அறிமுகமானது சிறியளவிலான வர்த்தக நிறுவனங்களை இலக்கு வைத்து செய்யப்படுகிறது. வணிக நிறுவனங்கள் இதன்மூலம்வாடிக்கையாளர்களுடன் சிறப்பான முறையில் தொடர்பாட முடியும்.
Related posts:
'செல்பி' மரணத்தில் இந்தியா முதலிடம்!
இறுதி பயணத்தை ஆரம்பித்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல்!
கணினிக்கு உகந்த மொழி இது தான்-நாசாவின் !
|
|