யானைகளின் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் அதிர்வுகள்: விஞ்ஞானிகள் சாதனை!

யானைகள் தமது சாதாரண அசைவின் ஊடாக அதிர்வுகளை உருவாக்குகின்றன என்பதை விஞ்ஞானிகளான Prof Tarje Nissen-Meyer ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இந்த அதிர்வுகள் சுரஅடிடநள என அழைக்கப்படுகின்றன.
இதேவேளை நிலநடுக்கங்களின் அதிர்வுகளையும் அளவிடக்கூடிய ஆற்றல் யானைகளுக்கு இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதிர்வுகளை உருவாக்குவதன் மூலம் காட்டு யானைகளின் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
தமது இருப்பிடத்திலிருந்து சுமார் 4 மைல்கள் வரையில் உருவாகும் அதிர்வுகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் யானைகளுக்கு இருக்கின்றமையையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Geophones எனும் சாதனத்தை பயன்படுத்தி கென்யாவில் உள்ள யானைகள் நடக்கும்போது ஏற்படுத்தும் அதிர்வுகளை இவர்கள் பதிவு செய்துள்ளனர்.
Related posts:
மருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு!
மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
சந்திரனின் மேற்பரப்பில் குழிகள் – கண்டறிந்தது சீனாவின் விண்ணாய்வு கருவி!
|
|