மூளையின் இரகசிய வலையமைப்பு கண்டுபிடிப்பு!
Wednesday, April 12th, 2017
மனித உடலில் நடைபெறும் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் மூளை பிரதானமாக விளங்குகின்றது.
அதேபோன்று உணர்வுகள் நரம்புகளின் ஊடாக கடத்தப்படுகின்ற போதிலும் மூளையே அதற்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என அறிந்திருப்பீர்கள். ஆனால் மூளையிலும் பல சிறிய உப மூளைகள் காணப்படுவதாகவும், இவற்றின் இரகசிய அல்லது வெளிப்படையற்ற வலையமைப்பின் ஊடாகவே வலிகள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள Leeds பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது எலிகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆராய்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது
Related posts:
டிமென்ஷியா நோய்க்கான ஆரம்ப அறிகுறியே நுகரும் திறன் இழப்பு: ஆய்வில் தகவல்!
வாட்ஸ்அப் மெசேஞ்சரில் இடம்பெறவுள்ள மாற்றம்
சூரியனைப்போன்று கடுமையான வெப்பம் உடைய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!
|
|
|


