பறக்கும் motor cycle!

இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Scooter ஒன்றினை முன்னணி motor cycle நிறுவனமான Yamaha அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வியட்நாமில் நடைபெற்றுவரும் வருடாந்த motor cycle கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த Scooter Yamahaஇன் நான்காம் தலைமுறை Model என்று பெயரிடப்பட்டுள்ளது.
அன்னப்பறவையை Model ஆக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த Scooter , வியட்நாம் motor cycle கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த புதிய Scooter குறித்த மற்ற தகவல்களை Yamaha நிறுவனம் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.
Related posts:
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்த என்ன காரணம்!
ஆண்டின் இறுதி பௌர்ணமியில் பூத்த அரியவகை மலர்!
சூரியன் மறையாத அதிசய தீவு!
|
|