நவீன மூளை ஸ்கானர் !
Friday, July 7th, 2017
மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்டும் நவீன ஸ்கானரை பிரிட்டினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
மூளையில் ஏற்படும் நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்குவதற்கு இந்த ஸ்கானர் உதவுமென மருத்துவர்கள் உலகம் எதிர்பார்க்கின்றது.
Related posts:
பார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்
12 இலட்சம் நாணயங்கள்: 6 மாதம் வேலை!
சூரியனைப்போன்று கடுமையான வெப்பம் உடைய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!
|
|
|


