தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்தும் உலகில் ஒரே ஒரு நாடு !

மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக மொரீசியசு நாட்டின் நாணயங்களில் தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டுள்ளனஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
மொரீசியஸ் நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருப்பதை காணலாம் .எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரீசியஸ் அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
Related posts:
ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய நுண்ணிய கமரா உருவாக்கம்!
புதிய ஒன்லைன் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது கூகுள்!
கடல்நீர் மட்டம் 2100-ஆம் ஆண்டுக்குள் 25 செ.மீ. உயரும்- ஆய்வில் எச்சரிக்கை!
|
|