ஜப்பானில் குழந்த’ ரோபோக்களால் சர்ச்சை!
Thursday, October 6th, 2016
டொயோட்டா நிறுவனம் விற்கவுள்ள புதிய குட்டி ரோபோ மனிதர்களின் நண்பனாக இருக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தையற்றவர்களுக்கு ஒரு குழந்தையாகவோ அல்லது ஒரு செல்லப்பிராணியாகவோ இது அமையும் என்ற சிலரது கருத்து சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Related posts:
நூதன கலைவிழா- ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்!
Orion நட்சத்திரத் தொகுதியின் தெளிவான உருவம் வானியலாளர்களால் படம்பிடிப்பு!
6 ஆம் இடத்தை பிடித்து தாஜ்மஹால் !
|
|
|


