கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இலண்டனில்!

Friday, November 18th, 2016

அமெரிக்காவை தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயற்படும் பன்னாட்டு நிறுவனமான கூகுள் நிறுவனம்  தனது தலைமை அலுவலகத்தை இலண்டன் நகரில் ஸ்தாபிக்கவுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் லண்டனில் அலுவலகம் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் மூவாயிரம் தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலண்டன் நகரம் தொழில் வாய்ப்புக்களை மேற்கொள்வதற்கான கவர்ச்சிகரமான இடமாக இருப்பதாகவும் சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார்.

456

Related posts: