குழந்தைகளின் கண்பார்வையை காக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு!
Thursday, October 20th, 2016
சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள நாடுகளில் சுமார் எட்டு கோடி குழந்தைகள் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு கண்பார்வை இழப்பு முதல் உயிரச்சுறுத்தல் நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஆரஞ்சுநிற சர்க்கரை வள்ளிக்கிழங்கு மூலம் இதை குணப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ரக வள்ளிக்கிழங்கின் மகசூலை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
புதுப்பிக்கப்படும் பிரித்தானிய அரண்மனைகள்!
400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்!
வரலாற்றில் இடம்பிடித்த புகைப்பட பெண் மரணம்!
|
|
|


