கியுபாவில் கால்பதிக்கும் கூகுள் நிறுவனம் !

அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் கியுபாவில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தத்தை எடெக்ஸா ( ETECSA ) என்ற கியுபாவின் அரசாங்கம் தொலைத்தொடர்பாடல் நிறுவனமும் கூகுளும் கைச்சாத்திட்டுள்ளன.
மிக வேகமான முறையில் இணைய சேவையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கூகுள், ஜிமெயில், யூ-ரியுப் என்பனவற்றை விரைவாக செயற்படுத்தும் வாய்ப்பும் இதன் மூலம் கியுபா மக்களுக்கு கிடைக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றது.
Related posts:
Burj khalifa வை விட உயரமான கட்டடத்தை கட்டுகிறது துபாய்
WWW ஐ கண்டுபிடித்தவர் இணையத்தள போக்கு தொடர்பில் வெளியிட்டுள்ள அச்சம்!
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!
|
|