ஐதரசன் வாயுவில் இருந்து உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆய்வில் விஞ்ஞானிகள் சாதனை!

Saturday, January 28th, 2017

ஐதரசன் வாயுவிலிருந்து உலோகத்தை உற்பத்தி செய்யும் ஆய்வில் ஹாவர்ட் பல்கலைக்கழகம் வெற்றிகண்டுள்ளது. இதனால் 80 வருடங்களுக்கு முன்னர் பௌதீக விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்ட நோபல் பரிசுப் பெற்ற இந்த எண்ணக்கரு தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐதரசனில் உள்ள உலோக துகள்களின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குளிர்ச்சியில் அமுக்கப்பட்ட ஐதரசன் திரவமாகவே அல்லது உறுதியாக இருக்குமா என்பது தொடர்பில் தொடர்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

dac_diamonds.v3

Related posts: