உலகின் முதல் நிஜ வேற்று கிரகவாசி – பிரேசில் போலீசார் வெளியிட்ட புகைப்படம்!

உலகின் முதல் நிஜ வேற்று கிரகவாசி தொடர்பில் பிரேஷில் பொலிஸார் வெளியிட்ட இந்த புகைப்படமானது வேற்று கிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படமாகும்.
பிரேசிலின் பெர்குமெட்ர் பகுதியில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் நள்ளிரவில் குறித்த உருவத்தை தங்களது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர்.அந்த வேற்று கிரக உருவத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்ததாகவும் வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் அச்சம் காரணமாக அந்த உருவத்தை நெருங்காமல் தாம் அங்கிருந்து கடந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த உருவம் அப்பகுதியில் சுற்றித் திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் குறித்த புகைப்படம் புகழ்பெற்ற திரைப்படக் காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட புகைப்படம் எனவும் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருவது குறிப்பிட
Related posts:
|
|